Posts

260 மில்லியனுக்கு மருந்து

Image
  ஒரு 260 மில்லியன்கு மட்டு மருந்துவழும் medical equipments உம்  இந்திய government sri lankaகு குடுத்து இரிக்காம்.   இது மட்டும் இல்லாம sri lanka மீன் புடிக்கிறவங்களுக்கு ஒரு கொட லாமண்ணை குடுத்து இரிக்கிராங்களாம்.  என்னத்த சரி அனுப்புற நாடுவல் எல்லாம் இதே மாய் சாமணமாவே அனுப்பினா நல்லம் சல்லியா அனுப்பினா இந்த கள்ளேனுவலே கலவண்டு தின்னுவானுவல்.